இந்நாளும் என்னாளும்... நடிகை அமலா பால் பர்சனல் க்ளிக்ஸ்!

நடிகை அமலா பால் - ஜகத் தேசாய் திருமணம் முடிந்து ஓராண்டு கடந்த நிலையில், திருமண புகைப்படங்களை அமலாபால் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்நாளும் என்னாளும்... நடிகை அமலா பால் பர்சனல் க்ளிக்ஸ்!

நடிகை அமலா பால் - ஜகத் தேசாய் திருமணம் முடிந்து ஓராண்டு கடந்த நிலையில், திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அமலா பால் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.