‘சார்பட்டா 2’ எப்போது? - ஆர்யா பதில்

சென்னை அண்ணாநகரில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் ஆர்யா. அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ‘சார்பட்டா பரம்பரை 2 எப்போது?’ என்ற கேள்விக்கு “ஏப்ரலில் தொடங்குகிறோம்” என்று தெரிவித்தார்

‘சார்பட்டா 2’ எப்போது? - ஆர்யா பதில்

‘சார்பட்டா 2’ எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு ஆர்யா பதிலளித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் ஆர்யா. அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ‘சார்பட்டா பரம்பரை 2 எப்போது?’ என்ற கேள்விக்கு “ஏப்ரலில் தொடங்குகிறோம்” என்று தெரிவித்தார்.