மணக்கோலத்தில் அதிதி ராவ் - சித்தார்த் க்ளிக்ஸ்!
நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈரத்துள்ளன.
நடிகை அதிதி ராவ் - சித்தார்த் திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், அது தொடர்பான புகைப்படங்களை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.