சினிமாவிலும் இலக்கியம் வளர வேண்டும்: கலந்துரையாடலில் ஆளுமைகள் வலியுறுத்தல்

‘யாதும் தமிழே’ விழாவில் ‘தமிழ் சினிமாவும் இலக்கியமும்' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது. எழுத்தாளரும், எம்.பி.யுமான சு.வெங்கடேசன், திரைப்பட இயக்குநர் வசந்தபாலன், எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி ஆகியோர் கலந்துரையாடினர்

சினிமாவிலும் இலக்கியம் வளர வேண்டும்: கலந்துரையாடலில் ஆளுமைகள் வலியுறுத்தல்

சென்னை: ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் 2013 செப்.16-ல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு நிறைவின்போதும் வாசகர் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. தமிழ் ஆளுமைகளுக்கு மணிமகுடம் சூட்டி மகிழும் விதமாக 2017 முதல் 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் ‘தமிழ் திரு' விருதுகள் வழங்கும் விழாக்களும் நடத்தப்பட்டு வருகிறது. 4-வது ஆண்டாக ராம்ராஜ் காட்டன் வழங்கும் 'இந்து தமிழ் திசை - யாதும் தமிழே 2023' விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

‘யாதும் தமிழே’ விழாவில் ‘தமிழ் சினிமாவும் இலக்கியமும்' என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது. எழுத்தாளரும், எம்.பி.யுமான சு.வெங்கடேசன், திரைப்பட இயக்குநர் வசந்தபாலன், எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி ஆகியோர் கலந்துரையாடினர். அவர்கள் பேசியதாவது: