இன்னும் முடிவடையாத ’விடுதலை 2’ படப்பிடிப்பு: 3-ம் பாகம் திட்டம்?
‘விடுதலை 2’ படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘விடுதலை 2’ படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘விடுதலை 2’ படத்தில் இருந்து ‘தினம் தினமும்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 20-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. இதனிடையே, இன்னும் படப்பிடிப்பு பாக்கியிருக்கிறது என்கிறார்கள்.