‘படை தலைவன்’ படத்​தில் ஏ.ஐ. மூலம் விஜய​காந்த்!

விஜய​காந்த் மகன் சண்முக பாண்​டியன் ஹீரோவாக நடிக்​கும் படம், ‘படை தலைவன்’. அன்பு இயக்​கும் இந்தப் படத்​தில் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்​தில் நடித்​துள்ளார்.

‘படை தலைவன்’ படத்​தில் ஏ.ஐ. மூலம் விஜய​காந்த்!