சென்னையில் விட்டு விட்டு வெளுத்து வாங்கும் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னையில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை விட்டு விட்டு வெளுத்து வாங்கும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 53 மி.மீட்டர் மழை பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் விட்டு விட்டு வெளுத்து வாங்கும் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சென்னை: சென்னையில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை விட்டு விட்டு வெளுத்து வாங்கும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 53 மி.மீட்டர் மழை பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி புதன்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.