“அனைவரையும் அரவணைப்பது தான் திராவிடம்” - திக தலைவர் கி.வீரமணி பேச்சு
யாரையும் வெறுப்பது அல்ல அனைவரையும் அரவணைப்பது தான் திராவிடம் என திக தலைவர் கி.வீரமணி பேசினார்.
நாமக்கல்: யாரையும் வெறுப்பது அல்ல அனைவரையும் அரவணைப்பது தான் திராவிடம் என திக தலைவர் கி.வீரமணி பேசினார்.
திருச்செங்கோடு அருகே சூரியம்பாளையத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார், அண்ணா, கருணாநிதி பிறந்தநாள் விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் திராவிட நாகரிக பிரகடன நூற்றாண்டு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது.