சென்னை - அயனாவரம் மெட்ரோ குடிநீர் வழித்தடத்தில் தேங்கும் கழிவுநீர்!

இந்த பாலமானது ரெட்​டேரி​யில் இருந்து கீழ்ப்​பாக்கம் வாட்டர் டேங்க் நோக்கி செல்​லும் மெட்ரோ குடிநீர் குழாய்​களின் வழித்​தடத்​தில் அமைந்​துள்ளது. இந்த பாலத்​தின் அருகே சென்னை மாநக​ராட்​சி​யின் உரம் தயாரிக்​கும் இடம் செயல்​பட்டு வருவது குறிப்​பிடத்​தக்​கது. 

சென்னை - அயனாவரம் மெட்ரோ குடிநீர் வழித்தடத்தில் தேங்கும் கழிவுநீர்!

சென்னை அயனாவரம் பகுதி​யில் உள்ள சக்கர​வர்த்தி நகரில் இருந்து புது ஆவடி சாலையை இணைக்​கும் இணைப்பு பாலம் 1998-ம் ஆண்டில் திறக்​கப்​பட்​டது. தொடர்ந்து மாநக​ராட்​சி​யின் மாமன்ற உறுப்​பினர்​களுக்கு வழங்​கப்​பட்ட மேம்​பாட்டு நிதி​யின் மூலம் 2010-ம் ஆண்டில் மறுசீரமைக்​கப்​பட்​டது.

இந்த பாலமானது ரெட்​டேரி​யில் இருந்து கீழ்ப்​பாக்கம் வாட்டர் டேங்க் நோக்கி செல்​லும் மெட்ரோ குடிநீர் குழாய்​களின் வழித்​தடத்​தில் அமைந்​துள்ளது. இந்த பாலத்​தின் அருகே சென்னை மாநக​ராட்​சி​யின் உரம் தயாரிக்​கும் இடம் செயல்​பட்டு வருவது குறிப்பிடத்​தக்​கது.