தொடரும் கனமழை: வெள்ளிக்கிழமை எந்தெந்த மாவட்டங்களில் மாணவர்களுக்கு விடுமுறை?

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தொடரும் கனமழை: வெள்ளிக்கிழமை எந்தெந்த மாவட்டங்களில் மாணவர்களுக்கு விடுமுறை?

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (டிச.12) செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், “அடுத்த வரும் 24 மணி நேரத்துக்கு வட மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளது.