மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,601 கனஅடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,601 கனஅடியாக சரிந்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,601 கனஅடியாக சரிந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். தற்போது காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளளதால், அணைக்கு நீர்வரத்து சரியத் தொடங்கியுள்ளது.