‘விடாமுயற்சி’-க்காக காத்திருக்கும் விநியோகஸ்தர்கள் - காரணம் என்ன?

சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘விடாமுயற்சி’ டீஸரில் பொங்கல் வெளியீடு என்பதை உறுதிப்படுத்தி இருந்தார்கள். அதற்குப் பிறகு எந்தவொரு அறிவிப்புமே இல்லாமல் இருக்கிறது. மேலும், ஒரு வார படப்பிடிப்பு வேறு இருக்கிறது

‘விடாமுயற்சி’-க்காக காத்திருக்கும் விநியோகஸ்தர்கள் - காரணம் என்ன?

‘விடாமுயற்சி’ வெளியீடு குறித்த அதிகாரபூர்வ தகவலுக்காக விநியோகஸ்தர்கள் காத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘விடாமுயற்சி’ டீஸரில் பொங்கல் வெளியீடு என்பதை உறுதிப்படுத்தி இருந்தார்கள். அதற்குப் பிறகு எந்தவொரு அறிவிப்புமே இல்லாமல் இருக்கிறது. மேலும், ஒரு வார படப்பிடிப்பு வேறு இருக்கிறது. இதனால் அறிவித்தபடி பொங்கல் வெளியீடு இருக்குமா என்ற சந்தேகம் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் எழுந்துள்ளது.