அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வெளியீடு எப்போது? - விநியோகஸ்தர் தகவல்
‘குட் பேட் அக்லி’ வெளியீடு குறித்து தமிழக உரிமையைக் கைப்பற்றியுள்ள அஜித்தின் நெருங்கிய நண்பர் ராகுல் தெரிவித்துள்ளார்.
‘குட் பேட் அக்லி’ வெளியீடு குறித்து தமிழக உரிமையைக் கைப்பற்றியுள்ள அஜித்தின் நெருங்கிய நண்பர் ராகுல் தெரிவித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் தமிழக உரிமையினை ராகுல் கைப்பற்றி இருக்கிறார். இவர் அஜித்துக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அதுமட்டுமன்றி சமீபத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றி வெளியிட்டு வெற்றி கண்டார்.