ஹாலிவுட் நடிகர் ஆர்ட் இவான்ஸ் மறைவு

ஹாலிவுட்டில் வெளியான, கிறிஸ்டின், எ சோல்ஜர்ஸ் ஸ்டோரி, டை ஹார்டு 2, மெட்ரோ, யங்பிளட், தி எக்ஸ் ஃபைல்ஸ் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஆர்ட் இவான்ஸ் (Art Evans). 

ஹாலிவுட் நடிகர் ஆர்ட் இவான்ஸ் மறைவு