அல்லு அர்ஜுனின் வார்த்தைகளால் நெகிழ்ந்த அமிதாப் பச்சன்!
தன்னைப் பற்றி அல்லு அர்ஜுன் கூறிய வார்த்தைகளால் நெகிழ்ச்சி அடைந்துள்ளார் அமிதாப் பச்சன்.
தன்னைப் பற்றி அல்லு அர்ஜுன் கூறிய வார்த்தைகளால் நெகிழ்ச்சி அடைந்துள்ளார் அமிதாப் பச்சன்.
இந்தியளவில் ‘புஷ்பா 2’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இந்தியில் ‘புஷ்பா 2’ படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியொன்றில் அல்லு அர்ஜுனிடம், “பாலிவுட்டில் எந்த நடிகர் உங்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவர்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.