சத்ரபதி சிவாஜி பயோபிக்கில் ரிஷப் ஷெட்டி: முதல் தோற்றம் வெளியீடு!

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி நடிக்கிறார். இது தொடர்பான முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. 

சத்ரபதி சிவாஜி பயோபிக்கில் ரிஷப் ஷெட்டி: முதல் தோற்றம் வெளியீடு!

சென்னை: மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி நடிக்கிறார். இது தொடர்பான முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்கும் ‘காந்தாரா 2’ அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இதனிடையே அவர் ‘ஹனுமான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து ரிஷப் ஷெட்டி நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘Chhatrapati Shivaji Maharaj’ என தலைப்பிடப்பட்டுள்ளது.