ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரி வழங்கும் ‘இந்து தமிழ் திசை - வானமே எல்லை’ நிகழ்வு

ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரி வழங்கும் 'இந்து தமிழ் திசை - வானமே எல்லை' எனும் விமானத் துறை குறித்த அறிவியல் விநாடி-வினா போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை கலாம் சபா மற்றும் VIL AVIATION ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரி வழங்கும் ‘இந்து தமிழ் திசை - வானமே எல்லை’ நிகழ்வு

சென்னை: ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரி வழங்கும் 'இந்து தமிழ் திசை - வானமே எல்லை' எனும் விமானத் துறை குறித்த அறிவியல் விநாடி-வினா போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை கலாம் சபா மற்றும் VIL AVIATION ஆகியவை இணைந்து வழங்குகின்றன.