“சந்தோஷ் நாராயணன் கொடுத்த ட்யூன் எதுவும் பிடிக்கவில்லை, ஆனால்...” - பா.ரஞ்சித் சுவாரஸ்ய பகிர்வு!

’அட்டகத்தி’ படத்தை இயக்கும் வாய்ப்பை தான் பெற்றது குறித்தும், சந்தோஷ் நாராயணனுடன் முதன் முதலில் இணைந்தது குறித்தும் இயக்குநர் பா.ரஞ்சித் பகிர்ந்துள்ளார். 

“சந்தோஷ் நாராயணன் கொடுத்த ட்யூன் எதுவும் பிடிக்கவில்லை, ஆனால்...” - பா.ரஞ்சித் சுவாரஸ்ய பகிர்வு!

சென்னை: ’அட்டகத்தி’ படத்தை இயக்கும் வாய்ப்பை தான் பெற்றது குறித்தும், சந்தோஷ் நாராயணனுடன் முதன் முதலில் இணைந்தது குறித்தும் இயக்குநர் பா.ரஞ்சித் பகிர்ந்துள்ளார்.

மிர்ச்சி சிவா நடித்திருக்கும் 'சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (டிச.03) நடைபெற்றது. இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், நலன் குமாரசாமி மற்றும் இசையமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நால்வரும் தங்களுடைய ஆரம்பகால நாட்களை சுவாரஸ்யத்துடன் பகிர்ந்து கொண்டனர்.