சாயல்குடி அருகே சாலை துண்டிப்பால் 10 கிராமங்கள் பாதிப்பு - அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்
சாயல்குடி அருகே சாலை துண்டிப்பால் 10 கிராமங்கள் பாதிப்பு அடைந்துள்ளதால் அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ராமநாதபுரம்: சாயல்குடி அருகே சாலை துண்டிப்பால் 10 கிராமங்கள் பாதிப்பு அடைந்துள்ளதால் அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
சாயல்குடி, கமுதி பகுதிகளில் காட்டாற்று வெள்ளத்தால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர். இப்பகுதிகளில் 15 ஆயிரம் ஏக்கர் மிளகாய், மல்லி, வெங்காயம், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.