சினிமா எடுத்த அனுபவம் சொல்லும் ‘பயாஸ்கோப்’ - இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டி

சினிமா மரபுகளை உடைத்து முழுவதும் கிராமத்து மனிதர்களை நடிக்க வைத்து உருவான ‘வெங்காயம்' படம் மூலம் கவனம் ஈர்த்தவர், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்.

சினிமா எடுத்த அனுபவம் சொல்லும் ‘பயாஸ்கோப்’ - இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேட்டி

சினிமா மரபுகளை உடைத்து முழுவதும் கிராமத்து மனிதர்களை நடிக்க வைத்து உருவான ‘வெங்காயம்' படம் மூலம் கவனம் ஈர்த்தவர், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். இவர் அடுத்து இயக்கியிருக்கும் படம், 'பயாஸ்கோப்'. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இந்தப் படம் ஜன. 3-ல் வெளியாகிறது. ‘‘வெங்காயம் படம் எப்படி உருவானது என்பதை சொல்லும் படம்தான் இது” என்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.

எப்படி?