சென்னை - பினாங்கு இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் சார்பில் டிச. 21-ம் தேதி முதல் நேரடி விமான சேவை தொடக்கம்

சென்னை - பினாங்கு இடையே வரும் 21-ம் தேதி நேரடி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் தொடங்குகிறது. விமான கட்டணம் ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை - பினாங்கு இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் சார்பில் டிச. 21-ம் தேதி முதல் நேரடி விமான சேவை தொடக்கம்

சென்னை: சென்னை - பினாங்கு இடையே வரும் 21-ம் தேதி நேரடி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் தொடங்குகிறது. விமான கட்டணம் ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பினாங்கு சுற்றுலா மாநாடு மற்றும் கண்காட்சியின் தலைமை செயல் அதிகாரி அஸ்வின் குணசேகரன், விற்பனை பிரிவு தலைவர் சிதி சாரா பிந்தி இஸ்மாயில், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆக்னல் பிண்டோ, ஸ்ரீனிவாசன் ஆகியோர் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி: