தொடர் மழையால் கொடைக்கானல் பேரிஜம் ஏரி செல்ல தடை

தொடர் மழை காரணமாக கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல இன்று (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் கொடைக்கானல் பேரிஜம் ஏரி செல்ல தடை

கொடைக்கானல்: தொடர் மழை காரணமாக கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல இன்று (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றே சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ண்ட், அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை பார்க்கலாம்.