பாஜக நிர்வாகியை சந்தித்ததால் காவலர் சஸ்பெண்ட்? - அண்ணாமலை கண்டனம்

பாஜக நிர்​வாகியை சந்தித்த காவலர் பணியிடை நீக்கம் செய்​யப்​பட்​டுள்​ளதற்கு, அக்கட்​சி​யின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரி​வித்​துள்ளார்.

பாஜக நிர்வாகியை சந்தித்ததால் காவலர் சஸ்பெண்ட்? - அண்ணாமலை கண்டனம்

நாகப்பட்டினம்: பாஜக நிர்​வாகியை சந்தித்த காவலர் பணியிடை நீக்கம் செய்​யப்​பட்​டுள்​ளதற்கு, அக்கட்​சி​யின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரி​வித்​துள்ளார்.

நாகை மாவட்டம் பொய்​கை நல்​லூரைச் சேர்ந்த விஜயசேகரன், வேட்​டைக்​காரனிருப்பு காவல் நிலை​யத்​தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவரது மகள் துவாரகா மதிவதனி, 2-ம் வகுப்பு படிக்​கிறார்.