போக்குவரத்து இடையூறை காரணம் காட்டி ‘சங்கீத ஞானமு’ ரத ஊர்வலம் தடுத்து நிறுத்தம்
போக்குவரத்து இடையூறை காரணம் காட்டி ‘சங்கீத ஞானமு’ ரத ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை: போக்குவரத்து இடையூறை காரணம் காட்டி ‘சங்கீத ஞானமு’ ரத ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் சமீபகாலமாக கர்னாடக இசையில் ஆன்மிக தெய்வீக உணர்வுகள் குறைந்து, வியாபார நோக்கம் கூடிவருவதாக ஒருபுறம் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் இசையை மீட்டெடுக்கும் வகையில், ஆன்மிக நாட்டம் உள்ள இசை கலைஞர்கள், ரசிகர்கள் "சங்கீத ஞானமு" என்ற ஒரு குழுவை அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.