லண்டன் இசைக்கல்லூரியின் கவுரவ தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்!

லண்டனில் இயங்கி வரும் ‘Trinity Laban Conservatoire of Music and Dance’ இசைக் கல்லூரியின் கவுரவ தலைவராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் இந்த பொறுப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லண்டன் இசைக்கல்லூரியின் கவுரவ தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்!

லண்டன்: லண்டனில் இயங்கி வரும் ‘Trinity Laban Conservatoire of Music and Dance’ இசைக் கல்லூரியின் கவுரவ தலைவராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் இந்த பொறுப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கவுரவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டிரினிட்டி லாபன் இசைக்கல்லூரியின் மாணவர்களுக்கு உத்வேகமாகவும், அவர்களின் கலை வளர்ச்சிக்கு உதவிகரமாகவும் இருப்பார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.