விவாதக்களம்: ஆளுநரின் தலையீடு மாநில சுயாட்சிக்கு எதிரானதா?
ஆளுநரின் ஆலோசனைக் கூட்டம் தலைவர்கள் சொல்வதுபோல் மாநில சுயாட்சிக்கு எதிரானதுதானா? இல்லை இதை அரசியலாக்கத் தேவையில்லை என நினைக்கிறீர்களா? விவாதிக்கலாம் வாங்க.
கோவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், இது குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் என பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர்.