இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என மதுரையில்  இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த இளம் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

மதுரை: இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த இளம் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

மதுரை - அழகர்கோயில் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் இந்திய தொழில் கூட்டமைப்பு( சிஐஐ ) மற்றும் யங் இந்தியா சார்பில், இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் ,கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது. தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி பங்கேற்று பேசினார்.