எம்ஜிஆரின் எண்ணங்களை செயல்படுத்தியவர் ஜானகி: நூற்றாண்டு கொண்டாட்டத்தில் இபிஎஸ் புகழாரம்

எம்ஜிஆரின் எண்ணங்களை செயல்​படுத்​தி​யவர் ஜானகி என அவரது நூற்​றாண்டு விழா​வில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி புகழாரம் சூட்​டி​னார்.​

எம்ஜிஆரின் எண்ணங்களை செயல்படுத்தியவர் ஜானகி: நூற்றாண்டு கொண்டாட்டத்தில் இபிஎஸ் புகழாரம்

சென்னை: எம்ஜிஆரின் எண்ணங்களை செயல்​படுத்​தி​யவர் ஜானகி என அவரது நூற்​றாண்டு விழா​வில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி புகழாரம் சூட்​டி​னார்.​

அதிமுக சார்​பில் முன்​னாள் முதல்வர் ஜானகி நூற்​றாண்டு விழா நேற்று நடைபெற்​றது. இதில் எம்ஜிஆர் ​ஜானகி ஆகியோரின் அறிய புகைப்​படங்கள் இடம்​பெற்ற கண்காட்​சியை பழனிச்​சாமி, திறந்து வைத்​தார். பின்னர் ஜானகி, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்​களுக்​கு மலர் தூவி மரியாதை செலுத்​தினார்.