டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் சட்டப்பேரவை கூட்டம்: பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு

சட்டப்பேரவை கூட்டம் டிசம்பர் 9, 10 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என்று பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.

டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் சட்டப்பேரவை கூட்டம்: பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு