தர்காவில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கார்த்திகை தீப வழிபாடு!
சேவூர் அருகே கானூரில் முஹம்மத் ஷா வலியுல்லா தர்காவில் மத நல்லிணக்கம் போற்றும் வகையில் கார்த்திகை தீப வழிபாடு நடைபெற்றது.
அவிநாசி: சேவூர் அருகே கானூரில் முஹம்மத் ஷா வலியுல்லா தர்காவில் மத நல்லிணக்கம் போற்றும் வகையில் கார்த்திகை தீப வழிபாடு நடைபெற்றது.