புதுச்சேரியில் கனமழைக்கு இதுவரை 4 பேர் உயிரிழப்பு
ஃபெஞ்சல் புயலைத் தொடர்ந்து புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் மக்கள் முடங்கி உள்ளனர். இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார்.