மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து 9,601 கனஅடியாக சரிவு

மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 9,601 கனஅடியாக சரிந்​துள்ளது.

மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து 9,601 கனஅடியாக சரிவு

மேட்​டூர்: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 9,601 கனஅடியாக சரிந்​துள்ளது.

காவிரி நீர்ப்​பிடிப்புப் பகுதி​களில் பெய்​யும் மழையைப் பொறுத்து மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து இருக்​கும். தற்போது காவிரி நீர்ப்​பிடிப்புப் பகுதி​களில் மழை குறைந்​துள்ளள​தால், அணைக்கு நீர்​வரத்து சரியத் தொடங்​கி​யுள்​ளது.