நவம்பர் 26 | இந்திய அரசமைப்பு நாள்: சிறப்புச் சலுகை 20% தள்ளுபடி

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி, ஜனநாயகம் ஆகிய விழுமியங்களின் மீது அம்பேத்கர் கட்டியெழுப்பிய அரசியலமைப்புச் சட்டமே அனைத்து மக்களையும் மிகவும் மாண்புடன் வழிநடத்துகிறது.

நவம்பர் 26 | இந்திய அரசமைப்பு நாள்: சிறப்புச் சலுகை 20% தள்ளுபடி

பாபாசாகேப் அம்பேத்கர்
விலை :
ரூ,220

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி, ஜனநாயகம் ஆகிய விழுமியங்களின் மீது அம்பேத்கர் கட்டியெழுப்பிய அரசியலமைப்புச் சட்டமே அனைத்து மக்களையும் மிகவும் மாண்புடன் வழிநடத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி, “நான் பிரதமர் ஆனதற்கு அம்பேத்கரே காரணம்'' எனச் சில ஆண்டுகளுக்கு முன் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். காங்கிரஸ், இடதுசாரி உட்பட பிற கட்சிகளின் தலைவர்களும் அம்பேத்கரை முன்வைத்துப் பேசுவதை அவ்வப்போது காண முடிகிறது. மத்திய-மாநில அரசுகளும் அரசியல் கட்சிகளும் அம்பேத்கரின் பெயரில் நிறைய நலத் திட்டங்களையும் விழாக்களையும் அதிகளவில் முன்னெடுக்கின்றன.