நிதி மோசடி வழக்குகளில் நிபந்தனைகளுடன் லுக்-அவுட் நோட்டீஸை நிறுத்தி வைக்கலாம்: ஐகோர்ட் யோசனை
நிதி மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளுடன் லுக்-அவுட் நோட்டீஸை நிறுத்தி வைக்கலாம் என விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது
சென்னை: நிதி மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளுடன் லுக்-அவுட் நோட்டீஸை நிறுத்தி வைக்கலாம் என விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
வங்கி நிதிமோசடி வழக்குகளில் தொடர்புடைய பதான் அப்சர் உசேன், ஜீவானந்தம் ராஜேஷ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரி்த்த நீதிபதி என்.சேஷசாயி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: