புதுச்சேரி: 3.54 லட்சம் ரேஷன் கார்டுதாரர் வங்கிக் கணக்கில் தலா ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் பட்டுவாடா
புதுச்சேரி, காரைக்கால், ஏனாமைச் சேர்ந்த 3.54 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கில் தலா ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் இன்று (டிச.12) பட்டுவாடா செய்யப்பட்டது. இதற்காக ரூ. 177 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால், ஏனாமைச் சேர்ந்த 3.54 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கில் தலா ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் இன்று (டிச.12) பட்டுவாடா செய்யப்பட்டது. இதற்காக ரூ. 177 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.