காலநிலை மாற்றதால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க ஒருங்கிணைந்த நல்வாழ்வு, காலநிலை மையம் அமைப்பு
காலநிலை மாற்றத்தின் காரணமாக மக்கள், விலங்குகள், சுற்றுச்சூழல், சுகாதாரம் ஆகியவற்றுக்கு நேர்ந்துள்ள சிக்கல்களை தீர்க்க ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் அமைப்படுகிறது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.