“நெஞ்சைப் பதற வைக்கிறது” - தி.மலை மண் சரிவு குறித்து விஜய் அறிக்கை

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

“நெஞ்சைப் பதற வைக்கிறது” - தி.மலை மண் சரிவு குறித்து விஜய் அறிக்கை

சென்னை: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும் மலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.