நோபல் விருது: மலைகள் மூச்சைப் பிடித்துக்கொள்கின்றன

ஆழ்ந்த மூச்சுக்குப் பிறகுமலை அங்கு வந்து நின்றதுமலைகள் அங்கு வந்து நின்றனமலைகள் அப்படித்தான் அங்கே நிற்கின்றனஅவை உள்ளேகீழ்நோக்கிதங்களுக்குள்மூச்சைப் பிடித்துக்கொண்டுள்ளனகடலும் ஆகாயமும்திரையோலமிடுகின்றனஇடி இடிக்கின்றனஅப்போது மலைகள்மூச்சைப் பிடித்துக்கொள்கின்றன- ஜான் ஃபோஸ்ஸேஆங்கிலம்: மே பிரிட் அகர்ஹோல்ட்தமிழில்: மண்குதிரைஇந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, நார்வே எழுத்தாளரான ஜான் ஃபோஸ்ஸேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

நோபல் விருது: மலைகள் மூச்சைப் பிடித்துக்கொள்கின்றன

ஆழ்ந்த மூச்சுக்குப் பிறகு

மலை அங்கு வந்து நின்றது